And do not approach unlawful sexual intercourse. Indeed, it is ever an immorality and is evil as a way.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது
(அல்குர்அன் 17:32)
